காலணிகளின் கதை

by admin 1
16 views

காலனி தயாரித்தவனுக்கு
கால் பாகம் இணைக்க நேரமில்லையோ?
காதலில் கிடைத்த தோல்வியினால்
காலம் முழுவதும் காலணி அணிபவர் 
கால்களின் முன்பக்கத்தை மறைக்க
கடும் துன்பம் அடையவே
கலக்கத்துடன் செய்தவைகளோ? ?
கண்ணீருக்கு பின்னே இருக்கும்
காதல் கதையை சொல்லி
காலணிகளை இணைத்து விடப்பா!!
இப்படிப்பட்ட காலணியினால்
எந்த வித பயனும் இல்லை
என்று உணர்ந்து மாற்றி விடப்பா…
இது காலம் செய்த கோலம்
என உணர்ந்து மாற்றி விடப்பா…

உஷா முத்துராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!