ஐயவி எண்ணெய்!
♦️ஒரு மிக்சியில்
👉இரண்டு சின்ன வெங்காயம்,
👉நான்கு பூண்டு பல்,
👉சிறிய இஞ்சி,
👉மூன்று வெற்றிலை,
👉இரண்டு ஸ்பூன் மிளகு
சேர்த்து அரைத்து 200 மில்லி கடுகு(ஐயவி) எண்ணெய் சேர்த்து காய்ச்சி, வடிகட்டி சேமித்து பயன்படுத்தவும்.
♦️வெது வெதுப்பான சூட்டில் எண்ணெயை நரம்பு சுருடல் மீது தடவி இரண்டு மணி நேரம் கழித்து கழுவி வந்தால் ரத்த ஓட்டம் சீராகி வலி நீங்கும்.
♦️இரண்டு வாரம் எண்ணெய் தடவினால் குணமாகும்.
பின் குறிப்பு:
🔸தகவல் யாவும் படித்தவை, கேட்டவையே.
🔸சுய தேவைக்கு உபயோகப்படுத்திடும் முன் மருத்துவரின் ஆலோசனையை நாடுவது சிறப்பு.