குறள் படி 📖 1

by admin 1
180 views

குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

விளக்கம்:

எழுத்துக்கள் எல்லாம் அகரம் எனும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.

You may also like

Leave a Comment

error: Content is protected !!