இந்த மர்மமான உருண்டை வடிவிலான கல் அதன் வடிவமைப்பினால் மட்டும் மர்மத்தை ஏற்படுத்தவில்லை, அத்துடன் இது எங்கிருந்து வந்தது என்பதும் மிகப்பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் ஆராய்ச்சியாளர்கள் இதை ஆராய்ச்சி செய்த போது, இது பூமியை சேர்ந்தது இல்லை என்று கண்டறிந்துள்ளனர்.
இதை எப்படி கண்டறிந்தார்கள் என்றால் 1930-களில் பனாமா காட்டை சுத்தம் செய்யும் பொது இதை கண்டுப்பிடித்துள்ளனர்.
இது பூமியை சேர்ந்தது என்ற போதும்எப்படி இந்த அளவிற்கு துல்லியமாக வட்ட வடிவிலான கல்லை அந்த காலத்தில் எந்த ஒரு தொழில்நுட்ப உதவி இல்லாமல் செய்திருக்க முடியும் என்பது மர்மமாக உள்ளது.