கலைஞன் என்பவன் சாத்தான்களால் விரட்டப்படும் பிறவி.
அவை ஏன் அவனைத் தேர்ந்தெடுத்தன என்று அவனுக்கே புரியாது.
அதைக் குறித்துச் சிந்திப்பதற்கு அவனுக்கு நேரமும் இல்லை.
ஆகவே, அவன் ஒழுங்கீனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டவன்.
தனக்கு அறிவுரை கூறும் தகுதி யாருக்கும் இல்லை என்றே நல்ல கலைஞன் கருதுவான்.
உச்சகட்ட அகந்தையுடையவனாக இருப்பான்.
பழைய எழுத்தாளனைப் போற்றுகிற அதே வேளையில் அவனைத் தாண்டிச்செல்ல முனைப்புடன் செயல்படுவான்.
– வில்லியம் ஃபாக்னர்
©Gokul Prasad