சிறகு இல்லாமல்

by admin 1
69 views

சிறகு இல்லாமல் இந்த

உலகத்தில்

பறந்தாய் என் தங்கமே

இப்போது

ஏதோ தெருவில் சென்ற

நாய் உன்னை

கடித்து விட்டதால்

சிறகொடிந்த

பறவையாய்

இன்று வீட்டின்

உள்ளே இருப்பது

சரியோ

You may also like

Leave a Comment

error: Content is protected !!