தலையும் புரியாது வாலும் தெரியாது,
ஐந்து கொலைகள்!
தடயமின்றி போலீஸ் திணற,
மூலக்கொலையின் காரணம் அறிய,
கயவர்களின் நிலை என்னானது?!
கொலையாளியின் சபதம் ஏதானது?!
தெரிந்துக்கொள்ள, இருளில் மறுகும் விழிகள் என்ற தலைப்பில் இருக்கும் இக்கதையை படித்திடுங்கள்.
நன்றி. வணக்கம்.