சுட்டிக் காட்டத்தான் சுட்டுவிரல் உண்மைதான்
தங்கள் விரல் நுனியில்… விரல் அசைவில் தான்
உலகமென எண்ணுவோர் அகராதியில் சுட்டிக்
காட்டவும் தகுதி வேண்டுமெனத் தப்புக்கணக்கு
ஒன்றை உணர வேண்டும் நாம்
எல்லோரையும் தன் போக்கில் இயக்கிடும்
பிரம்மலிபி…அவன் அசைவில்தான் சகலமும்…
நாபா.மீரா
படம் பார்த்து கவி: சுட்டுவிரல்
previous post
