சுரைக்காய்

by Admin 4
28 views

சுரைக்காய்க்கு உப்புல்ல

💠கிராமப்புறங்களில் பேச்சு வழக்கில் நக்கலாக சிலர்,“சுரைக்காய்க்கு உப்புல்ல”என ஒன்னுமே இல்லாத விசயத்திற்கு சொல்வார்கள்!

🔸அது என்ன”சுரைக்காய்க்கு உப்பு இல்ல!”

🔸இதில் மிகப்பெரிய மருத்துவ இரகசியம் அடங்கி இருக்கிறது!

🔸நம்முடைய சிறுநீரகத்திற்கு(கிட்னி) மிகப்பெரிய எதிரி உப்பு!

🔸உப்பு நீர் உள்ளவர்கள்,

கிரியாட்டின் அளவு அதிகம் உள்ளவர்கள்,

சிறுநீரகம் பிரச்னை உள்ளவர்கள் சுரைக்காயை சமைத்து சாப்பிட்டால் நம்முடைய கிட்னி உப்பு இல்லாமல் சிறப்பாக செயல்படுமாம்.

🔸கிட்னிக்கு அருமருந்து சுரைக்காய்!

You may also like

Leave a Comment

error: Content is protected !!