தாலி கட்டவா

by Nirmal
227 views

மாமியார்: மாப்ள சின்னவளுக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கோம்.

மாப்பிள்ளை: தாலி ஏதாவது கட்டணுமா?

மாமியார்: இதுக்கு தான்டி உன் புருசன்கிட்ட நான் எதுவும் சொல்றது இல்ல, பாரு என்னா பேச்சு பேசறான்னு!

You may also like

1 comment

Avatar
S.Asuvathi September 29, 2023 - 5:44 pm

🤣🤣

Leave a Comment

error: Content is protected !!