தெரிஞ்சிப்போம் வாங்க

by Admin 4
13 views

அரிசியையும் பருப்பையும் கலந்து வாசனை வரும் வரை வறுத்து கலைந்துவிட்டு,

வெண்பொங்கலோ, சக்கரை பொங்கலோ, செய்தால்,

பொங்கல் சீக்கிரமாக வெந்துவிடும்.

வாசனையாகவும் இருக்கும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!