இந்த கண்டுப்பிடிப்பு மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்ட பூமிக்கடியில் உள்ள சுரங்கமாகும்,
இந்த சுரங்கமானது ஸ்காட்லாந்தில் இருந்து துருக்கிவரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது,
இந்த கண்டுப்பிடிப்புகளால் நம்முடைய முன்னோர்கள் வெறும் வேட்டையாடுபவர்கள் மட்டும் இல்லை என்பது விளங்குகிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
மேலும் இந்த சுரங்கங்கள் பொதுவாக விலங்குகளிடம் இருந்தும் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கும் மற்றும் பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ளவும் இந்த சுரங்கத்தை பழங்கால மக்கள் பயன்படுத்தி உள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.