💠நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக, ஆனால் சிக்கலான அமைப்பை கொண்ட ஒரு கோயில் பெருவில் கட்டப்பட்டுள்ளது.
💠இந்த சிக்கலான அமைப்பு கொண்ட கற்களில் நடுவில் ஒரு சிறிய பேப்பர் கூட நுழைய முடியாது, அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியாக வித்தியாசமான முறையில் கட்டப்பட்ட கோயில் இது.
💠இதன் நேர்த்தியான கட்டமைப்பை பார்த்து ஆச்சரியப்படாத ஆளே இருக்கமாட்டார்கள், ஆனால் இதை யார் கட்டியது என்று எவருக்கும் புரியாத புதிராக இன்று வரை இருந்து வருகிறது.
