தெரிஞ்சிப்போம் வாங்க: சூரியனின் வாயில், பொலிவியா (Gate of the Sun, Bolivia)

by Admin 4
147 views

சூரியனின் நுழைவு வாயில் என்பது தைவாங்கு என்ற இடத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டது, இந்த இடம் பொலிவியாவில் பழங்காலத்தை சேர்ந்த மிகவும் மர்மமான இடமாகும்.

அகழ்வாராய்சியாளர்களின் கூற்றுப்படி இந்த இடம் முதல் மில்லியனியம் ஏடி காலத்தில் ஒரு மிகப்பெரிய பேரரசின் மத்தியப்பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த கல்லின் செதுக்கப்பட்டுள்ள உருவங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை பற்றி இதுவரை யாராலும் கண்டறிய முடியவில்லை என்பதே உண்மை.

ஆனால் இவை ஜோதிட அல்லது வானவியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!