தெரிஞ்சிப்போம் வாங்க: மொஹெஞ்சதாரோ: மவுண்ட் ஆஃப் தி டெட் , பாகிஸ்தான் (Mohenjo-daro: The Mound of the Dead, Pakistan)

by Admin 4
121 views

மிகவும் பிரமாண்டமான இந்த ஒரு நகரம் இண்டுஸ் நதியின் அருகே புதைந்திருந்ததை இந்தியன் அகழ்வாராய்சியாளர் 1922-ம் ஆண்டு கண்டறிந்தார்.

இந்த பிரமாண்டமான நகரம் எப்படி அழிந்தது, அப்படி என்ன நடந்திருக்கும்  என்ற கேள்விக்கு இதுவரை பதில் என்பது அறியப்படவில்லை.

இது போன்ற பல பகுதிகள் இந்த பூமியில் புதைந்துள்ளன,

குறிப்பாக தமிழ்நாட்டில் கீழடி போன்ற இடத்தில் பண்டைய நாகரீக மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர்,

ஆனால் அதற்கான பதில் என்னவோ இதுவரை எட்டப்படாமல் உள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!