தெரிஞ்சிப்போம் வாங்க : வின்டர் மெலன்

by Admin 4
27 views

வெள்ளைப் பூசணி (வின்டர் மெலன்)

♦️வெள்ளைப் பூசணிக்காயை பூந்துருவலாக துருவி உப்பு சேர்த்து

🔹இஞ்சி,

🔹பச்சை மிளகாய்,

🔹கொத்துமல்லி,

🔹கருவேப்பிலை,

🔹கடுகு

தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

♦️பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப் படுத்தும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!