நம் பழைய போதாமைகளுக்காக வெட்கக்கூடாது.
வளர்ச்சியும் முதிர்ச்சியும் அப்படித்தான் நிகழும்.
ஒரு பழைய விஷயம் குற்றம் என்றோ நமக்கோ மற்றவர்க்கோ கொடும் பாதிப்பை உண்டாக்கும் என்றோ தெரிந்தால் அதைத் தயங்காமல் நீக்கலாம். மற்றபடி பழைய நாமும் நாம்தான்.
அதில் மறைக்க ஒன்றுமில்லை.
© SaravanaKarthikeyan Chinnadurai