படம் பார்த்து கவி:அதிசயம்

by admin 1
57 views

அதிசயம்..?
நாம்
விதை விதைத்தால்..
அது
வளர்ந்து
செடியாகி..
கொடியாகி…
மரமாகி…
பூ, காய், கனி
கொடுக்கிறதே…??
இந்த
அதிசயம்
மண் இல்லாமல்
நடக்குமா…???


ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!