எண்ணத்தில் புதைந்த
உணர்வுகள் மனதின்
குமறலாய்……….
இன்பம் தரும்
மலை அழகியின்
குமறல்கள்…….
நிமிடநேர நிகழ்வுகள்
இயற்கையின் முரணால்
நம்மை நனைக்கும்
நீர்வீழ்ச்சி எரிமலையாய்
சிதறி வெடித்து
தெளிவற்ற திகைப்பூட்டும்
இருள் பாலையானதே!
பத்மாவதி
எண்ணத்தில் புதைந்த
உணர்வுகள் மனதின்
குமறலாய்……….
இன்பம் தரும்
மலை அழகியின்
குமறல்கள்…….
நிமிடநேர நிகழ்வுகள்
இயற்கையின் முரணால்
நம்மை நனைக்கும்
நீர்வீழ்ச்சி எரிமலையாய்
சிதறி வெடித்து
தெளிவற்ற திகைப்பூட்டும்
இருள் பாலையானதே!
பத்மாவதி