ரெட் ஒயின்!
மதுவால் வரும் கேடு அறியாதவர் எவரேனும் உண்டோ இந்த புவியில்!
இதில் சாராயம் எல்லாம் ஒன்றே ரெட் ஒயினாவது,
கள்ளச்சாராயமாவது?
கி.பி 2000ஆண்டுகளுக்கு
முன்பே தெய்வப் புலவன்
கள்ளுண்ணாமைபற்றி,
நன்கு எழுதியும் மனிதன்
ஏன் இன்னும் திருந்தவில்லை?
ரங்கராஜன்