படம் பார்த்து கவி:மது சாராயமானலும்

by admin 2
51 views

மது

சாராயமானலும்
கள்ளானாலும்
சிவப்பு திராட்சை
ரசமானாலும்
மது வீட்டுக்கும்
நாட்டுக்கும் கேடு

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!