மனம் என்பது எண்ணங்களின் பெருங்கடல்…
மூளையின் செயல்பாடுகளால் அது உருவாகும்…
நல்ல சிந்தனைகள் அறிவொளி தரும்…
ஒவ்வொரு மனிதனையும் புதுப்பித்துக்கொண்டே இருக்கும்…
கற்றறிந்த அறிவு மறந்தாலும்,
ஆழ்மனம் அவற்றை எப்போதும் நினைவில் வைத்திருக்கும்…
தேவையற்ற எண்ணங்களைச் சுத்தம் செய்து,
அகக் கண்ணால் இந்த உலகைப் பார்ப்போம்…
அனைத்தையும் ரசித்து,
இந்த உலகை நேசிப்போம்.
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: அகக் கண்ணால் காணுதல்
previous post
