அகலிடத்ததின் வெப்பத்தை தணித்து
அதன் அகத்தை குளிரவைக்க பொழிகின்ற பூமழையானது,
பாசமின்றி வெற்றுத் தன்மையில் இருக்கும் எமக்கு
எதிர்பாரா தருணத்தில்
பாசமொன்று கிடைக்கும் போது ஏற்படும் பேராணந்தம் போல் உள்ளதே!
M.W Kandeepan
படம் பார்த்து கவி: அகலிடத்ததின்
previous post