படம் பார்த்து கவி: (அ)சுத்தம்

by admin 1
39 views

சுத்தம் நித்தமும்
இரத்தம் கலந்து
கடந்த கனாக்காலம்….
கைகளே உறைகளாய்…
‘அ’ முன்னொட்டாய்ச்
சேர அந்தோ பரிதாபம்!
உலகளாவிய சுத்தம்
உயிர்ப்பிக்கத்தான்
ஊழியாய் உயர்ந்தனனோ
கொரோனா எனும்
மாய அரக்கன்.

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!