படம் பார்த்து கவி: அடக்கி ஒடுக்க பட்டு

by admin 2
55 views

அடக்கி ஒடுக்க பட்டு
அழுத்தத்தால்
வெடித்து சிதறுது
எரிமலை
நெருப்பு குழம்புக்கு
விடுதலை

கணேஷ்

You may also like

Leave a Comment

error: Content is protected !!