படம் பார்த்து கவி: அடிமாடு

by admin 1
42 views

அடிமாடாய் போகவும் தயார்
வெட்டுவது
நீயாக இருந்தால்
கசாப்புக்கடை காரியே
அணு,அணுவாய்
கண்களால்
கொன்று தின்றது போதும்
மனமிருந்தால்
கொடுத்த காதலை
திரும்ப கொடுத்து விடு
இல்லையேல்
காலனுக்கு என்னை
பரிசாய் விட்டு விடு-ஆனால்
நாளைய வரலாறு
உன்னை இராட்சசி என்று
கல்வெட்டில் ஏற்றிருக்கும்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!