காதல் கணவனே…
புதிதாய் நான் சமைக்க..
அழகாய் நீ ரசிக்க..
சமைக்கும் என்
கைகளுக்கு பாதுகாப்பாய்,
காதலோடு
நீ இட்டவிட்ட கையுறை
உள்ளே
உன் விரல்களின் ஸ்பரிசம்….
அடுக்களையில் கூட
உன் காதல் எனை
கட்டி
இழுக்குதா கள்வனே…..
என்றும் வாழ்வோம் இதே
கனிவான காதலோடு…..
காதல் கணவனே…
புதிதாய் நான் சமைக்க..
அழகாய் நீ ரசிக்க..
சமைக்கும் என்
கைகளுக்கு பாதுகாப்பாய்,
காதலோடு
நீ இட்டவிட்ட கையுறை
உள்ளே
உன் விரல்களின் ஸ்பரிசம்….
அடுக்களையில் கூட
உன் காதல் எனை
கட்டி
இழுக்குதா கள்வனே…..
என்றும் வாழ்வோம் இதே
கனிவான காதலோடு…..