படம் பார்த்து கவி: அடுப்பறை

by admin 1
112 views

நவீன அடுப்பறையில
மின் சாதனங்கள் நுழைய
ஆதிகாலத்து ஆட்டுக்கல்
அம்மிக்கல் ராகிக்கல்
வெளிநடப்புச் செய்ய
பூண்டு நசுக்க நுழைந்ததே
ஆட்டுக்கல் குட்டி.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!