அதிகாலையில் நடைபாதையில்
மார்கழி பனி காலத்தில்
மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்
ஒளி வெள்ள தீவின் ஊடே
அசைந்தாடும் சிலையாய்
இடையாடும் கொடியாய்
இருள் நீக்கும் ஒளியாய்
அவள் வரவை எதிர்பார்த்து
நானிருப்பேன் தெருவிளக்காய்
சர் கணேஷ்
அதிகாலையில் நடைபாதையில்
மார்கழி பனி காலத்தில்
மஞ்சள் ஓளி கதிர்கள் உண்டாக்கும்
ஒளி வெள்ள தீவின் ஊடே
அசைந்தாடும் சிலையாய்
இடையாடும் கொடியாய்
இருள் நீக்கும் ஒளியாய்
அவள் வரவை எதிர்பார்த்து
நானிருப்பேன் தெருவிளக்காய்
சர் கணேஷ்