படம் பார்த்து கவி: அதி காலையில்

by admin 2
42 views

அதி காலையில் நான் எழுவது
வாசலில் உள்ள வண்ண கோலத்தை காண்பதற்க்கு அல்ல…

வண்ண மயில் உன் முக தரிசனத்தை காண்பதற்கே…!

( மிதிலா மகாதேவ்)

You may also like

Leave a Comment

error: Content is protected !!