படம் பார்த்து கவி: அத்தை மகள் ‌

by admin 2
40 views

கறிவேப்பிலை
கொத்து போல
ஒண்ணே ஒண்ணு
கண்ணே கண்ணு
என்று என் அத்தை
பெற்றேடுத்த ரத்தினத்தை
கைபிடித்து கல்யாணம்தான்
கட்டிக் கொண்டேன்.

க.ரவீந்திரன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!