படம் பார்த்து கவி: அன்னம்

by admin 1
35 views

பக்குவமாய் இடித்து
பாசமாய்
தரும்
பாட்டியின் அத்துனை
ருசிக்கும் துணையாய்
நிற்கும்
அன்னத்தின்
தோற்றுவாய்!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!