நக வெட்டியால்
அவள் நகங்களை
நான் வெட்ட
என் நகங்களை
அவள் வெட்ட
எங்கள் அன்பு
நகம் போல
வெட்ட வெட்ட
வேகமாக வளர்கிறதே.
க.ரவீந்திரன்.
நக வெட்டியால்
அவள் நகங்களை
நான் வெட்ட
என் நகங்களை
அவள் வெட்ட
எங்கள் அன்பு
நகம் போல
வெட்ட வெட்ட
வேகமாக வளர்கிறதே.
க.ரவீந்திரன்.
