படம் பார்த்து கவி: அன்பு

by admin 1
35 views

அன்புக்காக ஏங்கும் இதயம்,
உயிரற்ற பொருளின் மீதும்,
ஒரு ஜீவனைத் தேடி சாய்ந்து விடுகிறது,
அன்பின் ஈர்ப்பு அதிலே நீடிக்கிறது.

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!