படம் பார்த்து கவி: அன்றொரு நாள்

by admin 1
70 views

அன்றொரு நாள்
ஆளில்லாத
பெட்டிக்குள்
அமரக்கூட
இடமில்லை.
எத்தனைநாள்
பேசினாலும்
எழுந்து வெளியே
வரவில்லை.
பக்கத்தில் இருந்து
பார்த்து பார்தது
பசித்தது என் வயிறு.

செ.ம.சுபாஷினி

You may also like

Leave a Comment

error: Content is protected !!