படம் பார்த்து கவி: அப்பளம்

by admin 1
42 views

அப்படி அடம்பிடித்தாள் அன்புமகள்

அரைக்கவளம் ஆகாரமும் ஆகாதென

அப்பளமொன்று அவளுக்கு அளித்தேன்

அத்தனையும் அவளுண்டாள் ஆச்சரியமாய்

அடுத்தடுத்து அழாதுண்டாளே ஆகாரமும்

அப்பளத்தோடே
ஆசை ஆசையாய் …

குமரியின்கவி சந்திரனின் சினேகிதி
ஜே ஜெயபிரபா

You may also like

Leave a Comment

error: Content is protected !!