நகரத்தின் தெருவெங்கும்
பெரிய பெரிய டபாராக்களில்
ஓலமிட்டு விற்கின்றனர்
அசைவ பிரியாணிகளை
ஏனோ
அவர்கள் கடைசி வரை
அமிர்தத்தின் சுவையான
அரிசிம் பருப்பு பிரியாணியின்
சுவையை உணர்ந்ததே இல்லை
எளிதில் ஜீரணமாகும்
நம்மை சீராக்கும்
புரதத்தின் நன்மையை
கடைசி வரை உணராமலே
போய் விடுவார்களோ
2K ஐடி பிள்ளைகள்!
-லி.நௌஷாத் கான்-