படம் பார்த்து கவி: அமிர்தம்

by admin 1
35 views

குழந்தைகள் விரும்ப
பெரியவர்கள் சுவைக்க
பல வகைகளில்
உலகெங்கும்
வலம் வரும்
சுவையான நூடுல்ஸ்
அளவுக்கு மீறினால்
அமிர்தமும் விஷம்

க.ரவீந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!