Tamil.. தமிழ்.
அமிழ்தான மொழி
ழ -கரம் அமைந்த மொழி..
இறை க்கு நெருங்கிய மொழி
இயற்கை க்கு
நெருங்கிய மொழி
காவியங்கள் கொண்ட மொழி.
காரணங்கள்
அறிந்த மொழி.
இங்கே வண்ண
மயமாய்
ஜொலிக்க..
சுற்றமும் சூழலும்
கொண்டாடும்
இனிய மொழி.
தமிழ் வாழ்க!!
S. முத்துக்குமார்
Tamil.. தமிழ்.
அமிழ்தான மொழி
ழ -கரம் அமைந்த மொழி..
இறை க்கு நெருங்கிய மொழி
இயற்கை க்கு
நெருங்கிய மொழி
காவியங்கள் கொண்ட மொழி.
காரணங்கள்
அறிந்த மொழி.
இங்கே வண்ண
மயமாய்
ஜொலிக்க..
சுற்றமும் சூழலும்
கொண்டாடும்
இனிய மொழி.
தமிழ் வாழ்க!!
S. முத்துக்குமார்