படம் பார்த்து கவி: அம்மம்மா…!

by admin 2
21 views

அம்மம்மா…!
பொம்மை
பிடிக்காத
மழலை உண்டோ..?
அதுவும்
டெடி பீயர்
என்றால்
சும்மாவா…??

ஆர். சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!