அம்மா!
அன்பு , அரவணைப்பு ,கண்டிப்பு , அற்புதம்!
அவர் ஊட்டி நான் உண்ட அமுதம்..
நான் ஊட்டி அவர் உண்ட உணவு.
முதலில் அவர் கைப்பிடித்து …
நான் நடந்த நாட்கள்!
இறுதியில் என் கைப்பிடித்து…
அவர் நடந்த இறுதி நாட்கள் .
அவர் மகளாய் ,…நான் போய்..!
என் மகளாய் அவர் வாழ்ந்த..
சுகமான கண்ணீர் நாட்கள் !
என் அன்னை தெய்வமாய்…!
அவர் கொடுத்த என் மூச்சு …
என்றும் அவர் நினைவாக !
அம்மா !
சர்வமும் அடங்கிய ஒரு சொல்!
அன்னையர் அனைவருக்கும் ..
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
..பவா
படம் பார்த்து கவி: அம்மா
previous post