அம்மா ஓவியம்
பத்து மாதம் வயிற்றில் சுமந்த
உதிரத்தை பாலாக்கி அருந்தி
அன்பு பாசம் அரவணைப்பில்
அம்மா ஓவியம் வரைந்த
களைப்பில் கவலையில்லாமல்
அம்மா மடியில் தலை வைத்து
அமைதியாக உறங்குகிறான்
ஓவிய கனவுகளோடு.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)