அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் தான்
பேய் இருக்கா?
இல்லையா?
என்பது எனக்கு தெரியாது-ஆனால்
நடுங்க வைக்கும்
உந்தன் பயம் தான் பேய்!
-லி.நௌஷாத் கான்-
அரண்டவன் கண்ணுக்கு
இருண்டதெல்லாம் பேய் தான்
பேய் இருக்கா?
இல்லையா?
என்பது எனக்கு தெரியாது-ஆனால்
நடுங்க வைக்கும்
உந்தன் பயம் தான் பேய்!
-லி.நௌஷாத் கான்-