படம் பார்த்து கவி: அறிவியலின் ஆளுமை

by admin 1
18 views

அறிவியலின் ஆளுமை
விண்ணுக்கு இருளிலிருந்து
சுதந்திரம் தரும்
முயற்சியில்
மானுட மூளையின்
விளக்குத் திரி!

ஆதி தனபால்

You may also like

Leave a Comment

error: Content is protected !!