அற முரசு ஒலித்த உலக ஜோதி
தன்னடிப் பணிந்தவனிடம்
கொல்லாதே களவு செய்யாதே விபச்சாரம் செய்யாதே பொய் பேசாதே பழி தூற்றாதே கடுமொழி சொல்லாதே வம்பு பேசாதே பிறர் பொருளை இச்சியாதே பகைமை கொள்ளாதே நேர்மையாக நினை
என போதிக்கிறார் போதி மரத்தடியில்.
க.ரவீந்திரன்.