படம் பார்த்து கவி: அலங்காநல்லூர்

by admin 1
35 views

அலங்காநல்லூர்
அடங்காத ஜல்லிக்கட்டு
காளையொன்று
அடக்காமலே
அடங்கி தான் போனது
அவளின்
சின்னச்சிறு பார்வையில்!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!