படம் பார்த்து கவி: அலைவரிசைகள்

by admin 1
41 views

ஆகாசவானி தொடங்கி
ரேடியோ ஜாக்கி வரை
எத்தனை எத்தனை
அலைவரிசைகள்….
பழமையின் புதுப் புது
பரிமாணங்கள்….
அலைவரிசைகள்
ஒத்திசைவில்
உயிர்க்கும் ஒலிகள்
ஊமை மனங்கள்
தேக்கும்…
எண்ண அலைகளும்தான்….

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!