படம் பார்த்து கவி: அளவாக சாப்பிட்டால்

by admin 2
40 views

அளவாக சாப்பிட்டால் நன்மை
அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் தீமை…

பணக்காரனுக்கு இது ஒரு உணவு
ஏழைக்கு இது ஏட்டாத கனவு …!

(மிதிலா மகாதேவ்)

You may also like

Leave a Comment

error: Content is protected !!