சாப்பிட்டியா?
நல்லா இருக்கியா?
உன்னை பார்க்கணும் போலிருக்கு
ஐ லவ் யூ
ஐ மிஸ் யூ
இப்படி
தினம்,தினம் சலிக்காமல்
உன்னோடு உரையாடும்
அலைபேசி உரையாடல்களை விடவா
அழகான வார்த்தை
இப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறது!
-லி.நௌஷாத் கான்-
சாப்பிட்டியா?
நல்லா இருக்கியா?
உன்னை பார்க்கணும் போலிருக்கு
ஐ லவ் யூ
ஐ மிஸ் யூ
இப்படி
தினம்,தினம் சலிக்காமல்
உன்னோடு உரையாடும்
அலைபேசி உரையாடல்களை விடவா
அழகான வார்த்தை
இப்பிரபஞ்சத்தில் இருந்து விட போகிறது!
-லி.நௌஷாத் கான்-
