அழகிய வனம் தனிமை விரும்பும்…காதலர்கள் தொடக்கம் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம்…இங்கே நானும் அவளும் அரு அருகே ஒரு போர்வையில் ஒரு கோப்பை பானத்தை சுவைத்து கொண்டே இருப்பதே சொர்க்கம் தான் ராஜ போகம் மட்டும் சொர்க்கம் அல்ல நாம் விரும்பியவர்களோடு தனிமையை அனுபவிப்பதும் சொர்க்கம் தான்…!(மிதிலா மகாதேவ்)
படம் பார்த்து கவி: அழகிய வனம்
previous post
